Roja nagar
Home / Roja Nagar
Roja Nagar
Located: Salem to Namakkal NH, Puduchatram.
Pice Start @ 14 Lakhs
Overview
🟡ஜெயராம் ஹவுசிங் & பிராப்பர்ட்டீஸ் வழங்கும் ரோஜா நகர். இடம் ராசிபுரம் To புதுச்சத்திரம் செல்லும் வழியில் ஆண்டலூர் கேட் பஸ் ஸ்டாப், விஷ்வா பார்க்கிங் அருகில், ராசிபுரம், நாமக்கல்.
தனி வீடு 14 லட்சம் முதல்
2BHK 18 லட்சம் முதல்
2 BHK கார் பார்க்கிங் 28 லட்சம் முதல்
புக்கிங் செய்யும் அனைவருக்கும் 2 கிராம் தங்கம் இலவசம்
- ரோஜா நகர் சேலம் to நாமக்கல் NH புதுச்சத்திரம் to ஏளூர் செல்லும் வழியில் தோட்டக்கூர்பட்டி பஸ் ஸ்டாப்பில் அமைந்துள்ளது.
- புதியதாக அமையவுள்ள முதலைப்பட்டி பேருந்து நிலையம் 10 கி.மீ.
- மனைப்பிரிவில் 33 அடி அகல தார் ரோடு, குடிநீர் பைப் லைன் வசதி, மின்சார வசதி, சாக்கடை வசதி, காம்ப்பவுண்ட் வசதி, ஆர்ச் கேட் ஆகியவை அமையப்பெற்றுள்ளது.
- மனைகள் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. மனைகள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- மனைகள் அருகில் பாவை கல்லூரி, ஞானமணி, S.R.V.மெட்ரிக் பள்ளி, வித்யா மந்திர் போன்ற கல்வி நிறுவனங்கள் R.G.R. CBSE Dream School அருகில் அமைந்துள்ளது.
- மனைகள் இயற்கையான காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.
- சென்னை to கோவை பைபாஸ் (NH) அருகாமையில் ரோஜா நகர் அமைந்துள்ளது.
- மனைக்கு அருகாமையில் 24 மணி நேர பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
- ஒவ்வொரு மனைக்கும் சட்ட வள்ளுனர்களால் சரிபார்க்கப்பட்ட லீகல் ஒப்பீனியன் புக் வழங்கப்படும்.
- மனையில் பார்வையிட இலவச வாகன வசதி மற்றும் பேங்க் லோன் பெற்றுத் தரப்படும்.
- Bank Loan Facilities
- DTCP & RERA approved
Call for more information
Details
Status
: For sale
Sq.Ft Start @
: 900 sqft
Price Start @
: 14 Lakhs
Single House
: 14 Lakhs
2BHK House
: 18 Lakhs
2 BHK House With Car Parking
: 28 Lakhs